
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoசாய்சதுரம் வரைதல்:
கீழே கொடுக்கப்பட்ட அளவுகளைப் பயன்படுத்திச் சாய்சதுரம் வரையும் முறைகளைக் காண்போம்.
(i) ஒரு பக்கம் மற்றும் ஒரு மூலைவிட்டம்
(ii) ஒரு பக்கம் மற்றும் ஒரு கோணம்
(iii) இரண்டு மூலைவிட்டங்கள்
(iv) ஒரு மூலைவிட்டம் மற்றும் ஒரு கோணம
சாய்சதுரத்தின் பரப்பளவு காணுதல்:
\text{சாய்சதுரத்தின் பரப்பளவு} = \frac{1}{2} \times d_1 \times d_2 சதுர அலகுகள்.
இங்கு, d_1 மற்றும் d_2 என்பது சாய்சதுரத்தின் மூலைவிட்டங்கள் ஆகும்.