PDF chapter test TRY NOW

2 ஏக்கர் நிலத்தில் நெல்லைப் பயிரிட ஆகும் செலவு கொடுக்கப்பட்டுள்ளது. கீழ்க்காணும் தரவுகளைக் குறிக்கும் வட்ட விளக்கப்படம் வரைக. மேலும், எந்தத் தலைப்பின் கீழ் அதிகத் தொகைச் செலவிடப்படுகிறது. அதன் சதவீதம் எவ்வளவு?
 
விவாரங்கள்
விதை நெல்
உழவு
ஆள் கூலி
பூச்சி மருந்து
செலவு ()
2000
6000
10000
7000