PDF chapter test TRY NOW

கடை A அதிகபட்ச சில்லறை விலையான 1100ரூபாயில் 100 ரூபாய் தள்ளுபடி வழங்குகிறது. மற்றும் கடை B காலணிகளை வாங்கும்போது அதைக் குறிப்பிட்ட விலையில் 10 \% தள்ளுபடி வழங்குகிறது. நீங்கள் எந்த கடையில் காலணிகள் வாங்க விரும்புகிறீர்கள்?
1