PDF chapter test TRY NOW

ஒரு குறிப்பிட்ட குறியீடு மொழியில் , \(‘P H O N E ’\) என்ற வார்த்தை \(‘S K R Q H’\) என மாற்றிக் குறியீடுச் செய்யப்பட்டுள்ளது எனில் \(‘R A D I O’\) என்ற வார்த்தையை எவ்வாறு குறியீடு செய்யலாம்?