PDF chapter test TRY NOW

A, B ஆகிய இரு கணங்களில் A இல் உள்ள ஒவ்வோர் உறுப்பும் கணம் மற்றும் B இல் ஓர் உறுப்பு எனில், A என்பது B இன் ஓர் உட்கணம் ஆகும். இதை A \subseteq B என எழுதலாம்.
1. A={g}
 
உட்கணங்கள் = iமற்றும் i.
 
 
2. B={c,k}
 
உட்கணங்கள் = i,i,iமற்றும் i..
 
 
3. C={0,4,8}
 
உட்கணங்கள் = i,i,i,i,i,i,iமற்றும் i.
 
[குறிப்பு: வெற்றுக் கணத்தைக் குறிக்க {} குறியீட்டை மட்டும் பயன்படுத்தவும். மேலும், கொடுக்கப்பட்ட தொகுப்புகளில் கிடைக்கும் உறுப்புகளின் வரிசையின்படி உட்கணங்களை உள்ளிடவும்.]