PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
நன்கு வரையறுக்கப்பட்ட பொருள்களின் தொகுப்பு கணம் எனப்படும். கணத்தில் உள்ள பொருள்கள் அதன் உறுப்புகள் எனப்படும். கணமானது இரு வில் அடைப்புக் குறிக்குள் எழுதப்படும்.  
கணங்களின் வகைகள்
1. வெற்றுக்கணம் அல்லது வெறுமைக்கணம் (Empty Set or Null Set)
 
2. ஓருறுப்புக் கணம் (Singleton Set)
 
3. முடிவுறு கணம் (Finite Set)
 
4. முடிவுறாக் கணம் (Infinite Set)
 
5. சமான கணங்கள் (Equivalent Sets)
 
6. சம கணங்கள் (Equal Sets)
 
7. அனைத்துக் கணம் (Universal Set)
 
8. உட்கணம் (Subset)
 
9. தகு உட்கணம் (Proper Subset)
 
10. வெட்டாக் கணங்கள் (Disjoint Sets)
 
11. அடுக்குக் கணம் (Power Set)