PDF chapter test TRY NOW
120 பேர் கலந்து கொண்ட ஒரு விருந்தில் 58 பேர் வெண்ணிலா பனிக்கூழையும், 73 பேர் சாக்லேட் பனிக்கூழையும் எடுத்துக் கொண்டனர். கலந்து கொண்ட அனைவரும் ஏதாவது ஒன்றைக் கண்டிப்பாக எடுத்துக் கொண்டனர்.வெண்ணிலா பனிக்கூழை மட்டும் எடுத்துக் கொண்டவர்களின் எண்ணிக்கையைக் காண்க.