
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demo1) A=\{b, e, f, g\} மற்றும் B=\{c ,e ,g ,h\} கணங்கள் சேர்ப்புக்கான பரிமாற்றுப் பண்பு உடையது என நிரூபி.
விடை:
A\cup B = ----(1)
B\cup A = ----(2)
(1) மற்றும் (2) இல் இருந்து,
நிரூபிக்கப்பட்டது.
2) A=\{b , e ,f ,g\} மற்றும் B=\{c ,e ,g ,h\} கணங்கள் வெட்டுக்கான பரிமாற்றுப் பண்பு உடையது என நிரூபி.
விடை:
A\cap B = ----(1)
B\cap A = ----(2)
(1) மற்றும் (2) இல் இருந்து,
நிரூபிக்கப்பட்டது.
3) A=\{\frac{-1}{2},0,\frac{1}{4},\frac {3}{4},2\}, B=\{0,\frac{1}{4},\frac{3}{4},2,\frac{5}{2}\} மற்றும் C=\{\frac {-1}{2},\frac{1}{4},1,2,\frac{5}{2}\} என்பதை சரிபார்க்க.
விடை:
B\cap C =
A\cap(B\cap C) = ----(1)
A\cap B =
(A \cap B) \cap C = ----(2)
(1) மற்றும் (2) இல் இருந்து,
சரிபார்க்கப்பட்டது.
Answer variants:
A\cap(B\cap C) = (A \cap B) \cap C
A\cap B = B\cap A
A\cup(B\cup C) = (A \cup B) \cup C
A\cup B = B\cup A