PDF chapter test TRY NOW

1. இரு கணங்களின் வெட்டுக்கான பரிமாற்றுப் பண்பு:

\(A \cap B\) \(=\) \(B \cap A\)
 
2. மூன்று கணங்களின் வெட்டின் மீதான சேர்ப்பு பண்பு:

\(A \cap (B \cup C)\) \(=\) \((A \cup B) \cap C\)
 
3. வெட்டின் மீதான சேர்ப்பின் பங்கீட்டுப் பண்பு:

\(A \cap (B \cup C)\) \(=\) \((A \cup B)\) \(\cap\) \((A \cup C)\)