PDF chapter test TRY NOW

K = \{a,b,d,e,f\}, L = \{b,c,d,g\} மற்றும் M = \{a,b,c,d,h\} என்ற கணங்களுக்குப் பங்கீட்டு விதிகளைச் சரிபார்க்க:
 
1) K \cup (L \cap M)
  
விடை:
L \cap M =
 
K \cup (L \cap M) =
 
2) K \cap (L \cup M)
 
L \cup M =
 
K \cap (L \cap M) =
 
Answer variants:
\{b,c,d,g\}
\{a,b,c,d,g,h\}
\{b,c,d\}
\{a,b,d\}
\{a,b,d,h\}
\{a,b,c,d,e,f\}