PDF chapter test TRY NOW

1.\(U = \{x: x \in N \ \text{மற்றும்} \ x < 10\}\), \(A = \{1, 2, 3, 5, 8\}\) மற்றும் \(B = \{2, 5, 6, 7, 9\}\), எனில் \(n[(A \cup B)']\) ஆனது  .
 
2. ஏதேனும் மூன்று கணங்கள் \(P\), \(Q\) மற்றும் \(R\), \(P - (Q \cap R)\) ஆனது
 
3. கீழ்க்கண்ட கூற்று சரியா தவறா எனக் கூறுக ?