PDF chapter test TRY NOW
\(A = \{b, c, e, g, h\}\), \(B = \{a, c, d, g, i\}\) மற்றும் \(C = \{a, d, e, g, h\}\), எனில் \(A - (B \cap C) = (A - B) \cup (A - C)\) என நிறுவுக .
விளக்கம் :
\(B \cap C =\)
\(A - (B \cap C) =\) ---- (\(1\))
\(A - B =\)
\(A - C =\)
\((A - B) \cup (A - C) =\) ---- (\(2\))
(\(1\)) மற்றும் (\(2\))இல் இருந்து,
\(A - (B \cap C) = (A - B) \cup (A - C)\).
நிரூபிக்கப்பட்டது .
[குறிப்பு: கணங்களின் உறுப்புகளை ஏறுவரிசையில் எழுதுக.]