PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
1. \(n(A \cup B \cup C) = 100\), \(n(A) = 4x\), \(n(B) = 6x\), \(n(C) = 5x\), \(n(A \cap B) = 20\), \(n(B \cap C) = 15\), \(n(A \cap C) = 25\) மற்றும் \(n(A \cap B \cap C) = 10\), \(x\) இன் மதிப்பானது  .
 
2. \(J =\) என்பது மூன்று பக்கங்களைக் கொண்ட உருவங்களின் கணம், \(K =\) என்பது ஏதேனும் இரண்டு பக்கங்கள் சமமாக உள்ள உருவங்களின் கணம் மற்றும் \(L =\) என்பது ஒரு கோணம் செங்கோணமாக உள்ள உருவங்களின் கணம் எனில், \(J \cap K \cap L\) .
 
3. ஒரு நகரில், \(40\%\) மக்கள் ஒரு வகை பழத்தை மட்டும், \(35\%\) மக்கள் இரண்டு வகை பழங்களைமட்டும், \(20\%\) மக்கள் மூன்று வகை பழங்களையும் விரும்புகிறார்கள் எனில், மேற்கண்ட மூன்று வகை பழங்களையும் விரும்பாதவர்களின் சதவீதம் என்ன?