PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
ஒரு நகரத்தில், 33\(\%\) மக்கள் ஒரே ஒரு வகை இனிப்பை விரும்புகின்றனர் , 28\(\%\) மக்கள் இரு வகை இனிப்பை விரும்புகின்றனர்  , 23\(\%\) மக்கள் மூன்று வகை இனிப்பை விரும்புகின்றனர் எனில்,
ஏத்தனை சதவீதம் மக்கள் மூன்று வகை இனிப்பையும் விரும்பாதவர்களின் எண்ணிக்கையைக் காண்க .
  
மூன்று வகை இனிப்பையும் விரும்பாத மக்களின் சதவீதம் \(=\) \(\%\)