PDF chapter test TRY NOW

குடியிருப்பு ஒன்றில் நடத்திய ஆய்வில், 143 குடும்பங்கள் குளம்பியையும், 134 குடும்பங்கள் தேநீரையும், மற்றும் 129 குடும்பங்கள் பாலையும் பருகுகின்றனர்  . சில குடும்பங்கள் இரண்டிற்கும் மேலான பானங்களைப் பருகுகின்றனர் ; 81 குடும்பங்கள் குளம்பி மற்றும் தேநீரையும், 54 குடும்பங்கள் தேநீர் மற்றும் பாலையும், 42 குடும்பங்கள் பால் மற்றும் குழம்பியையும் பருக்குகின்றனர், மற்றும் 20 குடும்பங்கள் மூன்றையும் பருக்குகின்றனர். ஒவ்வொரு குடும்பமும் ஏதேனும் ஒரு பானத்தைப் பருக்குகின்றனர் எனில் கீழ்கண்டவற்றைக் காண்க :
 
(i) ஒரே ஒரு பானத்தைப் மட்டும் பருகுகின்றவர்களின் எண்ணிக்கை \(=\) .
 
(ii) இரு வகை பானத்தைப் மட்டும் பருகுகின்றவர்களின் எண்ணிக்கை \(=\) .
 
(iii) குடியிருப்பில் உள்ள மொத்த குடும்பங்களின் எண்ணிக்கை \(=\) .