PDF chapter test TRY NOW
ஒரு கல்லூரியில் உள்ள மாணவர்களில், \(240\) மாணவர்கள் மட்டைப்பந்தும், \(180\) மாணவர்கள் கால்பந்தும், \(164\) மாணவர்கள் வளைகோல் பந்தும்,
\(42\) பேர் மட்டைப்பந்து மற்றும் கால்பந்தும், 38 பேர் கால்பந்து மற்றும் வளைகோல் பந்தும், 40 பேர்மட்டைப் பந்து மற்றும் வளைகோல் பந்தும், 16 பேர் மூன்று விளையாட்டுகளும் விளையாடுகிறார்கள்.ஒவ்வொரு மாணவரும் குறைந்தது ஒரு விளையாட்டிலாவது பங்கேற்கிறார் எனில்,

(i)கல்லூரியில் உள்ள மொத்த மாணவர்களின் எண்ணிக்கை \(=\)
(ii)ஒரே ஒரு விளையாட்டு மட்டும் விளையாடும் மாணவர்களின் எண்ணிக்கை\(=\)