PDF chapter test TRY NOW

ஒரு வகுப்பில் உள்ள  52 மாணவர்களில் , 34 மாணவர்கள் நிலநிறப்பேனாவையும் , 29 மாணவர்கள் கருப்புநிறப்பேனாவையும் மற்றும் 32  மாணவர்கள் சிகப்பு நிறப் பேனாவையும் விரும்புகின்றனர் .  21  மாணவர்கள் நீலம் மற்றும் கருப்பு நிறப்பேனாவையும் , 17  மாணவர்கள் கருப்பு மற்றும் சிகப்பு  நிறப்பேனாவையும் மற்றும் 12மாணவர்கள் நீலம் மற்றும் சிகப்பு நிறப்பேனாவையும்  விரும்புகின்றனர் . மூன்று நிறப் பேனாவையும் விரும்புகின்ற மாணவர்களின் எண்ணிக்கையைக் காண்க ?
 
மூன்று நிறப் பேனாவையும் விரும்புகின்ற மாணவர்களின் எண்ணிக்கை :