PDF chapter test TRY NOW
1. \(500\) மகிழுந்து உரிமையாளர்களைப் பற்றிய ஆய்வில், \(400\) பேர் மகிழுந்து A ஐயும் 200 பேர்மகிழுந்து B ஐயும், \(50\) பேர் இரு வகையான மகிழுந்துகளையும் வைத்துள்ளனர் எனில் இது சரியான தகவலா?
விடை:
கொடுக்கப்பட்ட தகவல் .
2. A மற்றும் B ஆகிய இரு கணங்கள் n(A–B) = 32 + x, n(B–A) = 5x மற்றும் n(A∩B) = x.என அமைகின்றன. இத்தரவினை வென்படம் மூலம் குறிக்கவும். n(A) = n(B), எனில் x இன் மதிப்பைக் காண்க.
விடை:
\(x =\)