PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demo1. \(n(A) = 36\), \(n(B) = 10\), \(n(A \cup B) = 40\), மற்றும் \(n(A') = 27\), எனில் \(n(U)\) மற்றும் \(n(A \cap B)\)காண்க.
விடை:
\(n(U) =\)
\(n(A \cap B) =\)
2. \(A = \{b, d, e, g, h\}\) மற்றும் \(B = \{a, e, c, h\}\),எனில் \(n(A - B) = n(A) - n(A \cap B)\)
நிருப்பிக்க .
விடை:
\(n(A - B) =\) ---- (\(1\))
\(n(A) =\)
\(n(A \cap B) =\)
\(n(A) - n(A \cap B) =\) ---- (\(2\))
(\(1\)) மற்றும் (\(2\))இல் இருந்து, \(n(A - B) = n(A) - n(A \cap B)\).
நிருப்பிக்கபட்டது .