PDF chapter test TRY NOW
1. \(U = \{x : x \in \mathbb{Z}\) மற்றும் \(-3 \le x \le 5\}\), \(A = \{-1\), \(2\), \(3\), \(4\}\) மற்றும் \(B\) \(= \{-2\), \(1\), \(3\), \(5\}\)எனில், \(n(A^{\prime}) = 5\).
கொடுக்கப்பட்ட கூற்றானது .
2. \(A\) மற்றும் \(B\) ஆகியன இரு முடிவுறு கணங்கள் எனில், \(n(B - A) = n(B) + n(A \cap B)\).
கொடுக்கப்பட்ட கூற்றானது .
3. \(n(A^{\prime}) = n(U) + n(A)\).
கொடுக்கப்பட்ட கூற்றானது .