PDF chapter test TRY NOW
ஒரு வகுப்பில் உள்ள 30 மாணவர்கள், கீழ்கண்ட விளையாட்டுகளில் எதேனும் ஒன்றை விளையாடுகிறார்கள் : பூப்பந்து , டென்னிஸ் மற்றும் கைப்பந்து . மேலும், 30 மாணவர்கள்பூப்பந்து விளையாடுகின்றனர், 20 மாணவர்கள் டென்னிஸ் விளையாடுகின்றனர், 20மாணவர்கள் கைப்பந்து விளையாடுகின்றனர், 13 மாணவர்கள் பூப்பந்து மற்றும் கைப்பந்து விளையாடுகின்றனர், 15 மாணவர்கள் டென்னிஸ் மற்றும் கைப்பந்து விளையாடுகின்றனர் , மற்றும் 10 மாணவர்கள் எல்லாவற்றையும் விளையாடுகின்றனர் எனில், பூப்பந்து மற்றும் டென்னிஸ் விளையாடி கைப்பந்து விளையாடாதவர்கள் எண்ணிக்கையைக் காண்க .
பூப்பந்து மற்றும் டென்னிஸ் விளையாடி கைப்பந்து விளையாடாதவர்கள் எண்ணிக்கை \(=\) .