PDF chapter test TRY NOW
1. \(n(A) = 25\), \(n(B) = 40\), \(n(A \cup B) = 50\) மற்றும் \(n(B') = 25\), எனில் \(n(A \cap B)\) மற்றும் \(n(U)\) காண்க.
விடை:
\(n(A \cap B) =\)
\(n(U) =\)
2. \(n(A) = 300\), \(n(A \cup B) = 500\), \(n(A \cap B) = 50\) மற்றும் \(n(B') = 350\), எனில் \(n(B)\) மற்றும் \(n(U)\) காண்க.
விடை:
\(n(B) =\)
\(n(U) =\)