PDF chapter test TRY NOW

கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களை \(p/q\) என்கிற பின்ன வடிவில் எழுத முடியும் என காண்பிக்க, இங்கு '\(p\)' மற்றும் '\(q\)' ஆனது முழுக்களே அதனுடன் \(q\)\(0\).
 
1. \(1.46464646...\) \(=\) 1\(.\)46¯
\(1.\)46¯ இன் பின்ன வடிவம் ___.
 
2. \(0.414141414...\) \(=\) \(0.\)414¯
\(0.4\)14¯  இன் பின்ன வடிவம் ___.