PDF chapter test TRY NOW

1. கீழ்க்காணும் எண்களுக்கு இடையே உள்ள எவையேனும் இரு விகிதமுறா எண்களைக் காண்க.
 
(i) \(0.3010011000111...\) and \(0.3020020002...\)
 
(ii) 67 மற்றும் 1213
 
(iii) \(\sqrt{2}\) மற்றும் \(\sqrt{3}\)
 
 
2. \(2.2360679....\) மற்றும் \(2.236505500...\) இவ்வெண்களுக்கிடையே உள்ள எவையேனும்
இரு விகிதமுறு எண்களைக் காண்க.
 
Important!
இது ஒரு சுய மதிப்பீட்டுப் பயிற்சியாகும். இந்தக் கேள்விக்கான விடையைக் கண்டுபிடித்து, சோதனையை முடித்த பிறகு விடையை சரிபாருங்கள்.