PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
1. (i) \(3 \sqrt{7}\) மற்றும் \(5 \sqrt{7}\) ஐக் கூட்டுக. அவற்றின் கூடுதல் ஒரு விகிதமுறு எண்ணா அல்லது விகிதமுறா எண்ணா எனச் சரிபார்க்க.
 
 
(ii) \(4\sqrt{5}\) ஐ \(7\sqrt{5}\)இலிருந்து கழிக்க. தீர்வானது ஒரு விகிதமுறு எண்ணா அல்லது விகிதமுறா எண்ணா?
 
 
 
2. கீழ்க்கண்டவற்றைச் சுருக்குக:
 
(i) \(\sqrt{63} - \sqrt{175} + \sqrt{28}\) \(=\)
 
(ii) 2403+3625343203 \(=\) iii