PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demo1. கீழ்க்காணூம் தகவலை அறிவியல் குறியீட்டில் எழுதுக:
(i) உலக மக்கள்தொகை சுமார் \(7000,000,000\).
(ii) ஓர் ஒளி ஆண்டு என்பது \(9460528400000000\) கிமீ தூரத்தைக் குறிக்கிறது.
(iii) ஓர் எலக்ட்ரானின் நிறை \(0.000 000 000 000 000 000 000 000 000 00091093822\) கிகி.
2. சுருக்குக:
(i) \((2.75 \times 10^7) + (1.23 \times 10^8)\) \(=\)
(ii) \((1.598 \times 10^{17}) - (4.58 \times 10^{15})\) \(=\)
(iii) \((1.02 \times 10^{10}) \times (1.20 \times 10^{-3})\) \(=\)
(iv) \((8.41 \times 10^{4}) \div (4.3 \times 10^{5})\) \(=\)