PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
\(\sqrt{2} = 1.414\), \(\sqrt{3} = 1.732\), \(\sqrt{5} = 2.236\), \(\sqrt{10} = 3.162\) எனில், கீழ்க்காணபவற்றின் மதிப்பை \(3\) தசம இடத்திருத்தமாக காண்க.
 
(i) \(\sqrt{40} - \sqrt{20}\) \(=\)
 
(ii) \(\sqrt{300} + \sqrt{90} - \sqrt{8}\) \(=\)
 
[குறிப்பு: விடையில் மூன்று தசம இடம்வரை நிரப்ப வேண்டும்.]