PDF chapter test TRY NOW
1. 2x^3 + 6x^2 - 5x + 8 உடன் எந்த ஒரு பல்லுறுப்புக் கோவையைக் கூட்ட 3x^3 - 2x^2 + 6x + 15 கிடைக்கும்?
விடை: தேவையான பல்லுறுப்புக் கோவை: .
2. 2x^4 + 4x^2 - 3x + 7லிருந்து எந்த பல்லுறுப்புக் கோவையைக் கழிக்க 3x^3 - x^2 + 2x + 1
கிடைக்கும்?
விடை: தேவையான பல்லுறுப்புக் கோவை: .
Answer variants: