PDF chapter test TRY NOW
பின்வரும் பல்லுறுப்புக் கோவைகளைத் திட்ட வடிவில் மாற்றி எழுதுக.
வ.எண் | பல்லுறுப்புக் கோவை | ஏறு வடிவம் | இறங்கு வடிவம் |
(i) | \(x - 9 + \sqrt{7}x^3 + 6x^2\) | ||
(ii) | \(\sqrt{2}x^2 - \frac{7}{2}x^4 + x - 5x^3\) | ||
(iii) | \(7x^3 - \frac{6}{5}x^2 + 4x - 1\) | ||
(iv) | \(y^2 + \sqrt{5}y^3 - 11 - \frac{7}{3}y + 9y^4\) |
Answer variants: