PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
ஓர் இனிப்பின் விலை  \(Rs\). \((x + y)\). அமீர் \((x + y)\) இனிப்புகளை வாங்கினர் எனில் அவர் கொடுத்த மொத்தத் தொகையை \(x\) மற்றும் \(y\)-ல் காண்க. மேலும், \(x = 10\), \(y = 5\), எனில் அமீர் கொடுத்த தொகை எவ்வளவு?
 
விடை:
 
 \(x\) மற்றும் \(y\) பொறுத்து அமீர் கொடுத்த மொத்தத் தொகை:
 
\(x = 10\), \(y = 5\) எனில் அமீர் கொடுத்த தொகை \(=\) \(Rs\).