PDF chapter test TRY NOW

உறுப்புகளின் அடிப்படையில் பல்லுறுப்புக் கோவையை வகைப்படுத்துக:
 
1) 3y+8 என்பது ஒரு  .
 
2) x+2y+1 என்பது ஒரு  .
 
படிகளின் அடிப்படையில் பல்லுறுப்புக் கோவையை வகைப்படுத்துக:
 
1) 8x3 என்பது ஒரு    பல்லுறுப்புக் கோவை ஆகும்.
 
2) 3x என்பது ஒரு  பல்லுறுப்புக் கோவை ஆகும்.