PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
1. பின்வரும் பல்லுறுப்புக் கோவை சமன்பாட்டின் மூலங்களைக் காண்க.
 
வ.எண்பல்லுறுப்புக் கோவை சமன்பாடு  மூலங்கள்
(i)\(5x - 3 = 0\)\(x =\) ii
(ii)\(-7 - 4x = 0\)\(x =\) ii
 
(குறிப்பு: பொருத்தமான விடையைக் குறியுடன் எழுதுக.)
 
2.\(x^2 - 9\) என்ற பல்லுறுப்புக் கோவைக்கு \(-3\) மற்றும் \(3\) என்பன பூச்சியங்களா என்று சரிபார்க்கலாம் ?
 
விடை:
 
\(f(-3) =\)
 
\(f(3) =\)
 
எனவ, \(-3\) மற்றும் \(3\) ஆகியன \(x^2 - 9\) என்ற பல்லுறுப்புக் கோவையின்