PDF chapter test TRY NOW
கீழேக் கொடுக்கப்பட்ட பல்லுறுப்புக் கோவையின் பூச்சியங்களைக் காண்க.
வ.எண் | பல்லுறுப்புக் கோவை | பூச்சியங்கள் |
(i) | \(p(x) = x - 3\) | \(x =\) |
(ii) | \(p(x) = 2x + 5\) | \(x =\) |
(iii) | \(q(y) = 2y - 3\) | \(y =\) |
(iv) | \(f(z) = 8z\) | \(z =\) |
(v) | \(p(x) = ax\) ; \(a \neq 0\) | \(x =\) |
(vi) | \(h(x) = ax + b\), \(a \neq 0\), \(a\), \(b \in R\) | \(x =\) |