PDF chapter test TRY NOW

1. \(p(x) = x^2 - 2 \sqrt{2}x + 1\) எனில் \(p(2 \sqrt{2})\) ஐக்- காண்க.
 
விடை:
 
\(p(2 \sqrt{2}) =\)
 
2. கீழ்க்காணும் ஒவ்வொரு பல்லுறுப்புக் கோவையின் மூலங்களைக் காண்க.
 
வ.எண்பல்லுறுப்புக் கோவையின் சமன்பாடு மூலங்கள்
(i)\(5x - 6 = 0\)\(x =\) ii
(ii)\(x + 3 = 0\)\(x =\) i
(iii)\(10x + 9 = 0\)\(x =\) ii
(iv)\(9x - 4 = 0\)\(x =\) ii