PDF chapter test TRY NOW

1. \(p(x) = x^3 - 5x^2 + 4x - 3\) என்ற பல்லுறுப்புக் கோவை \(g(x) = x - 2\) என்ற பல்லுறுப்புக் கோவையின் மடங்கா எனச் சரிபார்க்க.
 
விடை: \(p(x)\) என்பது \(g(x)\) இன்  .
 
2. \(3x^3 - 4x^2 + 7x - 5\) என்ற பல்லுறுப்புக் கோவை \((x + 3)\) ஆல் வகுக்கக் கிடைக்கும் மீதியைக் காண்க.
 
விடை: மீதி: .
 
3.\(x^{2018} + 2018\) என்ற பல்லுறுப்புக் கோவையை \(x - 1\) ஆல் வகுக்கக் கிடைக்கும் மீதியைக் காண்க.
 
விடை: மீதி: .