PDF chapter test TRY NOW
1. (x + 1) என்பது x^3 + 7x^2 + 13x + 7 இன் காரணி என நிரூபிக்க.
விடை:
அனைத்து அடுக்குகளின் கெழுக்கள் மற்றும் மாறிலியின் கூடுதல் = .
அனைத்து அடுக்குகளின் கூடுதல் = .
இங்கு, , எனவே (x + 1) ஆனது x^3 + 7x^2 + 13x + 7 இன் காரணி ஆகும்.
2. மீ.பொ.வ காண்க: 16x^3y^2, 24xy^3z.
விடை:
மீ.பொ.வ = .
Answer variants:
இரட்டைப் படை
2xy
ஒற்றைப் படை
இரட்டைப் படை அடுக்குகளின் கெழுக்களின் கூடுதல் 0 அல்ல
3x^2 - 11x + 40
ஒரு
அனைத்து ஒற்றைப்படை அடுக்குகளின் கெழுக்களின் கூடுதல் 0 அல்ல
2^3 xy^2
-125
அனைத்து இரட்டைப்படை அடுக்குகள் மற்றும் கெழுக்களின் கூடுதல் = அனைத்து ஒற்றைப் படை அடுக்குகளின் கெழுக்களின் கூடுதல்