PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
1. தொகுமுறை வகுத்தலைப் பயன்படுத்தி \((3x^3 - 2x^2 + 7x - 5) \div (x + 3)\) இன் ஈவு மற்றும் மீதியைக் காண்க.
 
விடை:
 
ஈவு \(=\)
 
மீதி \(=\)
 
2. பின்வருவனவற்றிருக்கு மீ.பொ.வ காண்க.
 
வ.எண்வினா மீ.பொ.வ
(i)\(p^5\), \(p^{11}\), \(p^6\)
(ii)\(4x^3\), \(y^3\), \(z^3\)
Answer variants:
\(p^{11}\)
\(p^5\)
\(2\)
\(12\)
\(1\)
\(x^2 + 4x + 5\)
\(-2\)
\(12\)