PDF chapter test TRY NOW
என்பதன் விடையைப் பார்த்தால் ஈவு மற்றும் மீதி .
மேலும், இங்கு என்பது வகுபடும் எண் , என்பது வகுத்தி , என்பது ஈவு, மற்றும் என்பது மீதி.
எனவே, இதனை அல்லது
வகுபடும் எண் = (வகுத்தி × ஈவு) + மீதி என எழுதலாம்.
இயற்கணிதத்ததில் ஒரு பல்லுறுப்புக் கோவையை மற்றொரு பல்லுறுப்புக் கோவையால் நீள்வகுத்தல் முறையைப் பயன்படுத்தி வகுக்கலாம்.
அதனைப் பற்றி காணலாம்.
Example:
இங்கு மற்றும் .
(2x^3 + x^2 +x) ÷ x
= \frac {2x^3}{x}+ \frac{x^2}{x}+\frac{x}{x}
= 2x^2 + x + 1.
இங்கு, (2x^3 + x^2 +x) என்பது வகுபடும் கோவை, x என்பது வகுத்தி, 2x^2 + x + 1 என்பது ஈவு மற்றும் 0 என்பது மீதி.
மேலும், q(x) என்ற கோவையுடன் p(x) என்ற கோவை மீதியின்றி வகுபடுவதைக் காணலாம்.
Example:
p(x) = 3x^2 + x + 1 \div q(x)= x மதிப்பு காணலாம்.
(3x^2 + x + 1) ÷ x = (3x^2 ÷ x) + (x ÷ x) + (1 ÷ x)
= 3x + 1 + \frac{1}{x}.
(1) ஆனது x ஆல் வகுபடாது,
எனவே, இதனைக் கீழ்க்கண்டவாறு எழுதலாம்.
3x^2 + x + 1 = (3x^2 + x) +1
((3x +1) (x)) +1
((3x +1) × x) +1
3x^2 + x + 1 = ((3x +1) × x) +1
இங்கு, 3x+1 என்பது ஈவு மற்றும் 1 என்பது மீதி. எனவே, x என்பது 3x^2 + x + 1 இன் காரணி அல்ல.
Example:
3x^3 – 5x^2 + 10x – 3 என்பதை 3x + 1 ஆள் நீள் வகுத்தல் முறையில் வகுக்கலாம்.
3x^3 ஐ 3x-ஆல் வகுக்கக் கிடைப்பது x^2. இதனை மேலே எழுதவும்.
x^2 ஐ 3x + 1 உடன் பெருக்கி வரும் 3x^3 + 1x^2 ஐக் கீழே எழுதவும்.
கீழே எழுதிய எண்ணின் குறியை மாற்றி கூட்டவும். "+10x – 3" ஐ அதே குறியுடன் கீழே எழுத – 6x^2 + 10x – 3 கிடைக்கும்.
இப்பொழுது – 6x^2 ஐ 3x ஆல் வகுக்க கிடைக்கும் – 2x ஐ மேலே எழுதவும்.
– 2x \times 3x + 1 =– 6x^2 – 2x என்ற விடையைக் கீழே எழுதி, அதன் அடையாளத்தை மாற்றி கூட்டவும். – 3 குறியை மாற்றாமல் கீழே இறக்கவும்.
12x ஐ 3x வகுக்க கிடைக்கும் மீதி +4 ஐ மேலே எழுதவும்.
4 \times 3x + 1=12x + 4 என்ற விடையைக் கீழே எழுதி அடையாளத்தை மாற்றிக் கூட்ட வேண்டும்.