PDF chapter test TRY NOW

பின்வரும் பல்லுறுப்புக் கோவைகளை வகுத்து ஈவு மற்றும் மீதியைக் காண்க.
 
வ.எண்பல்லுறுப்புக் கோவை ஈவு மீதி
(i)\((8x^3 - 1) \div (2x - 1)\)
(ii)\((-18z + 14z^2 + 24z^3 + 18) \div (3z + 4)\)
Answer variants:
\(0\)
\(-10\)
\(4x^2 - 2x + 1\)
\(4x^2 + 2x + 1\)
\(10\)
\(8z^2 - 6z + 2\)
\(-1\)
\(8z^2 + 6z + 2\)