PDF chapter test TRY NOW

1. \((x + y + z) = 9\) மற்றும் \((xy + yz + zx) = 26\) எனில் \(x^2 + y^2 + z^2\) இன் மதிப்பைக் காண்க.
 
விடை:
 
\(x^2 + y^2 + z^2 =\)
 
2.\(3a + 4b = 10\) எனில் \(27a^3 + 64b^3\) மற்றும் \(ab = 2\) இன் மதிப்புக் காண்க.
 
விடை:
 
\(27a^3 + 64b^3 =\)