PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demo1. (5a - 3b)^3 ஐ விரித்தெழுதுக.
விடை:
(5a - 3b)^3 =
2. (2x + 3y + 4z)(4x^2 + 9y^2 + 16z^2 - 6xy - 12yz - 8zx) இன் பெருக்கற்பலனைக் காண்க.
விடை:
(2x + 3y + 4z)(4x^2 + 9y^2 + 16z^2 - 6xy - 12yz - 8zx) =
3. முற்றொருமையைப் பயன்படுத்தி 10^3 - 15^3 + 5^3 இன் மதிப்பு காண்க.
விடை:
10^3 - 15^3 + 5^3=
Answer variants:
-2250
-2150
2150
2250