PDF chapter test TRY NOW
1. முற்றொருமைகளைப் பயன்படுத்தி மதிப்புக் காண்க:
வ.எண் | வினா | விடை |
(i) | \(7^3 - 10^3 + 3^3\) | |
(ii) | \(1 + \frac{1}{8} - \frac{27}{8}\) |
2. பின்வருவனவற்றைக் காரணிப்படுத்துக.
வ.எண் | வினா | விடை |
(i) | \(2a^2 + 4a^2b + 8a^2c\) | |
(ii) | \(ab - ac - mb + mc\) |
(குறிப்பு: பொருத்தமான கெழுக்கள், அடுக்குகள் மற்றும் மாறிலிகளைக் குறியுடன் நிரப்புக)