PDF chapter test TRY NOW

1.  \(\left(y - \frac{1}{y} \right)^3 = 27\),  எனில் \(y^3 - \frac{1}{y^3}\) இன் மதிப்புக் காண்க.
 
விடை:
 
\(y^3 - \frac{1}{y^3} =\)
 
2. \(2x - 3y - 4z = 0\) எனில் \(8x^3 - 27y^3 - 64z^3\) இன் மதிப்புக் காண்க.
 
விடை:
 
\(8x^3 - 27y^3 - 64z^3 =\)