PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
கொடுக்கப்பட்டுள்ள முக்கோணச் சோடிகளைக் கருத்தில் கொள்க. மேலும் அவற்றில் ஒவ்வொரு
சோடியும் சர்வசம முக்கோணங்களா எனக் காண்க. அவை சர்வசம முக்கோணங்கள் எனில்
எப்படி? இல்லையெனில் அவை சர்வசமமாக என்ன செய்ய வேண்டும்:
 
(i) P_11.png
 
(ii) P_12.png
 
(iii) P_13.png
 
Important!
இது ஒரு சுயசிந்தனை வினா. ஆசிரியரின் வழிக்காட்டுதலின் படி விடையைச் சரிபார்க்க.