PDF chapter test TRY NOW

\(PQ = 4.5 \ செ.மீ\), \(QR = 6 \ செ.மீ\) மற்றும் \(PR = 7.5 \ செ.மீ\) என்ற அளவுகளை உடைய செங்கோண முக்கோணம் \(PQR\) வரைந்து அதன் குத்துக்கோட்டு மையம் காண்க.
 
 
Important!
இது ஒரு சுயச்சிந்தனை வினா. ஆசிரியரிடம் விடையைக் காட்டி சரிபார்க்க.