PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demo\(AB =5 cm\), \(∠A = 60°\) மற்றும் \(∠B = 80°\) என்ற அளவுகளை உடைய \(ΔABC\) வரைக. \(ΔABC\) சுற்றுவட்டம் வரைந்து சுற்றுவட்ட ஆரம் காண்க.
உதவிப்படம்:
படி 1: கொடுக்கப்பட்ட அளவிற்கு \(ΔABC\) வரைக.
படி 2: எவையேனும் இரண்டு பக்கங்களுக்கு (\(AC\) மற்றும் \(BC\)) மையக்குத்து கோடுகள் வரைக. அவை வெட்டி கொள்ளும் புள்ளி \(S\), சுற்றுவட்ட மையமாகும்.
படி 3: \(S\) ஐ மையமாகவும், \(SA = SB = SC\) ஐ ஆரமாகவும் கொண்டு, \(A\), \(B\) மற்றும் \(C\) வழியே செல்லும் ஒரு சுற்று வட்டம் வரைக. மற்றும் சுற்றுவட்ட ஆரம் \(= 3.9 cm\).