PDF chapter test TRY NOW

இணைகரத்தின் இரு பக்கங்களின் விகிதம் 18\(:\)12. அதன் சுற்றளவு 240 \(செ.மீ\), பக்கங்களின் நீளங்களைக் காண்க.
 
எல்லா பக்கங்களின் நீளங்கள் i செ.மீ,i செ.மீ,i செ.மீ,i செ.மீ.
(குறிப்பு: கொடுக்கப்பட்ட விகிதங்களின் அடிப்படையில் நீளங்களை குறிப்பிடுக.)