PDF chapter test TRY NOW
இணைகரத்தின் சுற்றளவு 490 \(செ.மீ\). ஒரு பக்கத்தின் அளவானது மற்றொரு பக்கத்தின் அளவை விட 49 \(செ.மீ\) அதிகமாகும். இணைகரத்தின் பக்கங்களின் அளவைக் காண்க.
இணைகரத்தின் பக்கங்களின் நீளம் மற்றும் \(செ. மீ\).
(குறிப்பு : பெரிய எண்ணை முதலிலும் சிறிய எண்ணை அடுத்தும் குறிப்பிடுக.)