PDF chapter test TRY NOW

இரும்பு கம்பிகள் \(a\), \(b\), \(c\), \(d\), \(e\), மற்றும் \(f\) ஆனது படத்தில் உள்ளவாறு ஒரு பாலத்தை அமைக்கின்றன. இதில் \(a||b\), \(c||d\), \(e||f\) எனில், குறிக்கப்பட்ட கோணங்களைக் காண்க:
(i) \(b\) மற்றும் \(c\) \(=\)
(ii) \(d\) மற்றும் \(e\) \(=\)
(iii) \(d\) மற்றும் \(f\) \(=\)
(iv) \(c\) மற்றும் \(f\) \(=\)