PDF chapter test TRY NOW

1. நாற்கரம் \(ABCD\) இல் , \(AB = BC\) மற்றும் \(AD = DC\) எனில், கோணம் \(\angle BCD\) இன் அளவு.
P_63.png
 
2. சதுரம் \(ABCD\) இல் மூலைவிட்டங்கள் \(AC\) மற்றும் \(BD\) ஆனது \(O\) வில் சந்திக்கின்றன எனில், \(O\) வை முனையாக கொண்ட சர்வசம முக்கோணச் ஜோடிகளின் எண்ணிக்கை :
 
P_65.png